More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • என்னங்க சார் உங்க சட்டம் ஆடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!
என்னங்க சார் உங்க சட்டம்  ஆடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!
Oct 01
என்னங்க சார் உங்க சட்டம் ஆடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!

என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தில் 'பீச்சாங்கை' பட நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பால நந்தகுமார், நக்சலைட் தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்திரம் மற்றும் ஜெயராம் தயாரித்து வருகின்றனர். குணா பாலசுப்பிரமணியம் இசையில் உருவாகியுள்ஹ இப்படத்திற்கு அருள் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு வரியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.



இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படங்களை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத

May29

சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்

Feb20

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி

Jan11

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ

Oct11

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்

Aug08

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி

Aug02

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ

May28

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம

Feb28

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம

Apr30

நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ

Jan27

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்ப

Feb18

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி

Jul25

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம

Jan29

விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த