நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றாநோய் மற்றும் தொற்றாநோய் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்றைய தினம் வழங்கி வைத்தார்.
நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த பதவியை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனைச் சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

