More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
Dec 27
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குறித்து பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வையொட்டி பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடவுள்ளார். தேர்வு நேரத்தில் ஏற்படும் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்க்கொள்வது குறித்து மோடி உரையாற்றுவார்.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  



இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்ள் பிரதமர் மோடியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். சிறப்பு வெற்றியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட அவர்களது புகைப்படங்கள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov08

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி

Jan25
Jun21

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள

Jun01

கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ

Nov12

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை

May06

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு

Feb16

 கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே

Jul15
Apr25

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ

Oct26

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த

Sep07

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத

Jan20

புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன

Jan28

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

May02

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த