More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண் திடீர் முடிவு !
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண்  திடீர் முடிவு !
Jan 11
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண் திடீர் முடிவு !

கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பெண் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறை ஊடக பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் 46 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .






வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்

Oct08

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய

Dec17

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத

Aug23

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Feb12

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

Oct09

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த

Oct02

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல

Mar08

ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை

Jul20

எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்

Oct24

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர

Oct08

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Feb21

டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம