More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டதக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாட்டில் சட்டவிரோதமாக  சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டதக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.
Jan 15
நாட்டில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டதக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

 வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



 கொள்ளுப்பிட்டியில் உள்ள கடையொன்றில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பழங்கள் விற்பனை செய்யும் போர்வையில் சிகரெட் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.



 12,000 சிகரெட்டுகளை சந்தேக நபர்களிடமிருந்து   மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலபே மற்றும் கடவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட

Oct21

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா

Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

Feb26

யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல

Mar10

வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Aug16

கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட

Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

Apr03

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள

Sep24

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்

Mar03

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட

Sep20

நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா

Jan20

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த

Aug14

நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக