More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கணவர், மகன், மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகை சினேகா..
கணவர், மகன், மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகை சினேகா..
Jan 15
கணவர், மகன், மகளுடன் பொங்கலை கொண்டாடிய நடிகை சினேகா..

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று  ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்  நடிகை சினேகா.



இவர் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஆண் பிள்ளையும், ஆத்யந்தா என பெண் பிள்ளையும் உள்ளார்கள்.



தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.



அந்த வகையில் நேற்று  தனது கணவர், மகன், மகள் என குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.



அப்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த

Mar08

நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ

Apr30

விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ர

May16

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும

Feb12

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு

Feb04

பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு

Oct21

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்

May01

இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ

Dec28

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Feb07

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த

Jun08

ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ

Oct23

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு

Aug02

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&

Jun11

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Aug05

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய