More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வித்தியா கொலை வழக்கில் சுவிஸ் குமாரை சுவிட்சர்லாந்திற்கு தெரியாதா?
வித்தியா கொலை வழக்கில் சுவிஸ் குமாரை சுவிட்சர்லாந்திற்கு தெரியாதா?
Jan 19
வித்தியா கொலை வழக்கில் சுவிஸ் குமாரை சுவிட்சர்லாந்திற்கு தெரியாதா?

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழரான தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் கூறிய தகவல் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



சுவிசர்லாந்தில் உள்ள இந்து பௌத்த சங்கத்தின் அமைப்பின் தலைவர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.



அதாவது மாணவி வித்தியாகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமார் என்பவரை சுவிஸ் பொலிஸாருக்கு தெரியாது எனவும் , இலங்கை அரசாங்கம் சுவிஸ் குமாரை சிறு குற்றச்செயல் ஒன்றுக்காக மட்டுமே கைது செய்ததாக , சுவிஸ் பொலிசாரிடம்  கூறியதாகவும்   அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை  புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டினை  உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி

Apr26

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது

Jun09

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த

May21

யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக

Feb03

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289

Oct20

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்

Oct05

வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு

Mar01

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச

May16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த

Jul26

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய

Aug10

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18

Mar03

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்

Oct25

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க

Feb07

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ