More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ;
ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ;
Jan 19
ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ;

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கப்படுகின்றன.



இத்தகவலை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது , கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,



கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திர சிகிச்சை கட்டில்களில், 52 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.



நாட்டில் கடந்த சில நாட்களாக கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.



இந்நிலையில் , பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Sep30

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்

Feb01

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க

May04

 யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ

Oct18

ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருக

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Mar12

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை

Mar14

இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க

Jul10
Oct05

முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்

Aug21

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Jan11

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்

Jan22

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற

May03

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக