More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • வெளியே வந்ததுமே பிக்பாஸ் பாவனிக்கு நேர்ந்த சோகம்...
வெளியே வந்ததுமே பிக்பாஸ் பாவனிக்கு நேர்ந்த சோகம்...
Jan 22
வெளியே வந்ததுமே பிக்பாஸ் பாவனிக்கு நேர்ந்த சோகம்...

நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன்  நிகழ்ச்சியின் மூலம், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில், பாவனி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.



அதில், “என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்... நான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நான் அனைத்து மருத்துவ நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்” லவ் பாவனி என குறிப்பிட்டுள்ளார்.



இப்பதிவை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

Feb26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட

Jun18

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற

Feb11

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர

Aug10

பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான

Feb22

கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச

Nov21

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக

Feb16

பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற

May03

அட்லீ இயக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் 

தமி

Nov02

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட

Jul18

துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய

Mar08

இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப

Jan25

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர

Sep05

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்கி உள

Jul30

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l