More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா - 52 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு!
அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா - 52 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு!
Sep 06
அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா - 52 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 8-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தைக் கடந்துள்ளது.



அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்தை நெருங்கியுள்ளது. 1.93 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun16

ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ

Sep03

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Feb04

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி

Jul25

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்

Dec20

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்

Mar09

ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்

Feb04

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயி

May31