More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தடுப்பூசி போடாமையினால் 89 வீதமான இறப்பு!
தடுப்பூசி போடாமையினால் 89 வீதமான இறப்பு!
Sep 23
தடுப்பூசி போடாமையினால் 89 வீதமான இறப்பு!

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்த ஒரு தடுப்பூசியின் ஒரு டோசினை கூட செலுத்தியிருக்கவில்லை என்று சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.



கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில் வவுனியாவில் அதிகமான இறப்புக்கள் பதிவாகியிருந்தது,



அந்தவகையில் இந்த மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாததுடன், 10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோசினை மாத்திரம் செலுத்திக்கொண்டுள்ளனர்.



இதேவேளை தடுப்பூசியின் இரு டோசினையும் பெற்றுக்கொண்ட எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Mar02

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய

Feb14

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக

Feb06

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக

Oct04

அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள

Feb04

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்

Jan14

 கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய

Apr12

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

May10

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா

Feb17

தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர்  இன்று (16) ப

Dec14

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச

Sep26

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி

Oct22

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற