More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்!
ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்!
Sep 25
ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்!

ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்து கப்பல் படை தளபதி என்ற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25வது படமாக ‘நோ டைம் டு டை’ உருவாகி உள்ளது. இதில், டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக், இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.



‘நோ டைம் டு டை’ படம்தான் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டேனியல் கிரேக்கை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து கப்பல் படைத்தளபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டேனியல் கிரேக் கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரவமிக்க பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக டேனியல் கிரேக் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வ

Apr03

மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த

Sep07

கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண

May17

நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக

May09

ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ

Apr19

இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க

Apr19

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

Aug30