More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • யாரும் எதிர்பார்க்காததை செய்யப்போகும் நயன்தாரா -விக்னேஷ் சிவன்..ரசிகர்களை ஷாக்..!
யாரும் எதிர்பார்க்காததை செய்யப்போகும் நயன்தாரா -விக்னேஷ் சிவன்..ரசிகர்களை ஷாக்..!
Feb 08
யாரும் எதிர்பார்க்காததை செய்யப்போகும் நயன்தாரா -விக்னேஷ் சிவன்..ரசிகர்களை ஷாக்..!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த 16 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகி என்றால் அது நயன்தாராதான்.

இடையில் சில காலம் சொந்த பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இருந்து விடுப்பு எடுத்தாலும் மீண்டும் தமிழ் சினிமாவில் ரிட்டர்ன் கொடுத்து தற்போது பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் நயன்தாரா.

அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டது. கடந்த 2015 விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் பொது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே

Apr30

கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்

Mar09

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த

Jun24

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத

Jun26

சித்தி 2’  சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய

Apr21

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங

Feb14

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க

Oct01

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல

May28

கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்

Sep16

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,

Oct20

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்

Jul11

300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என

Mar22

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் மு

Jul15

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித

Feb20

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி