More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சிஎஸ்கே வீரரை பறிக்கப் முயலும் 3 முன்னணி அணிகள்.. காரணம் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..தோனி நிலைப்பாடு?
சிஎஸ்கே வீரரை பறிக்கப் முயலும் 3 முன்னணி அணிகள்.. காரணம் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..தோனி நிலைப்பாடு?
Feb 10
சிஎஸ்கே வீரரை பறிக்கப் முயலும் 3 முன்னணி அணிகள்.. காரணம் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..தோனி நிலைப்பாடு?

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங்களது பழைய வீரர்களையே அணிக்குள் எடுக்க ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளது.

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டனர். அதில் இருந்து ஃபாப் டூப்ளசிஸ், ராபின் உத்தப்பா, தீபக் சஹார், லுங்கி ங்கிடி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரை மீண்டும் அதிக தொகைக்கு ஏலம் கேட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் விருப்பமும் இதே தான்.இந்நிலையில் அணியின் தூணாக இருக்கும் டூப்ளசிஸை எப்படியாவது வாங்கிடவேண்டும் என பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, கொல்கத்தா ஆகிய 3 அணிகளும் போட்டிப்போட்டு வருகின்றனர். அவருக்காக ரூ.12 கோடி வரை செலவு செய்யவும் தயாராக ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பேட்டிங்கிற்காக மட்டும் அவரை தேர்வு செய்யவில்லை.ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 3 அணிகளுமே மெகா ஏலத்தில் கேப்டனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இவற்றிற்கு பொருந்தக்கூடியவர் டூப்ளசிஸ்.



சர்வதேச தொடர்களில் தென்னாப்பிரிக்காவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்சி அனுபவம் டூப்ளசிஸுக்கு உள்ளது. இதனால் அவரை கேப்டனாக முன்னிறுத்திக்கொள்ள முயன்று வருகின்றன.ஆனால் டூப்ளசிஸை விட தோனிக்கும் விருப்பம் இல்லை. கடந்த சீசனில் ருதுராஜுடன் அவரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக செட்டாகிவிட்டது. மேலும் ஒருவேளை தோனி இந்தாண்டு ஓய்வுபெற்றால், கேப்டன்சிக்கான தேர்வாகவும் அவர் இருக்கலாம். எனவே அவரை எப்படியாவது ஏலம் எடுக்க வேண்டும் என தோனி பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May06

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி

Oct22

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர

Sep20

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட

Feb24

ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு

Mar04

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ

Apr16

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

Jul06

கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க

Feb27

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ

May18

சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச

Feb14

ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற

Mar09

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ

Mar27

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ

Jan28

சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர

Feb05

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை