More forecasts: 30 day weather Orlando

சமையல்

  • All News
  • குக்கரில் இந்த உணவை மட்டும் சமைக்காதீங்க! விஷமாகிடும்... உஷார்!
குக்கரில் இந்த உணவை மட்டும் சமைக்காதீங்க! விஷமாகிடும்... உஷார்!
Feb 11
குக்கரில் இந்த உணவை மட்டும் சமைக்காதீங்க! விஷமாகிடும்... உஷார்!

பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறது.



இருப்பினும், பல காரணங்களால் இந்த குக்கர் சில நேரங்களில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.



எனவே பிரஷர் குக்கரைப் பயன்படுத்துபவர்கள், ஆபத்துக்களைத் தவிர்க்க சில உணவுப் பொருட்களை அதில் சமைக்காதீர்கள்.



இப்போது குக்கரில் சமைக்கக்கூடாத உணவுப் பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.



அரிசி


குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் உருவாகி, பல தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை கூடி ஆபத்தான நோய்களை உண்டாக்கும்.



உருளைக்கிழங்கு



உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. எனவே இதை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். அதுவும் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பல உடல்நல நோய்களுக்கு வழிவகுக்கும்.



முட்டை



பிரஷர் குக்கரில் முட்டைகளை வேக வைக்கும் போது பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. முட்டைகளை வேக வைப்பதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எனவே அதிக வெப்பநிலையில் வைத்து முட்டைகளை குக்கரில் சமைத்தால் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.



மீன்



பொதுவாக மீன் வேகமாக வெந்துவிடும். அத்தகைய மீனை குக்கரில் ஒருபோதும் சமைக்கக்கூடாது. ஏனெனில் மீன் சற்று அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், அதன் சுவையே கெட்டுவிடும். அதோடு மீனில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும். எனவே மீனை குக்கரில் சமைக்காதீர்கள்.



குறிப்பு




  1. பிரஷர் குக்கரில் எப்போதும் சமைக்கும் போதும், குக்கரை மூடிய பின் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

  2. பிரஷர் குக்கரைத் திறப்பதற்கு முன்பும் கவனமாக இருக்க வேண்டும்.

  3. அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிய பின் குறைந்தது 15 நிமிடங்கள் காத்திருந்து பின் மூடியைத் திறக்கவும்.

  4. மிகவும் பழமையான பிரஷர் குக்கர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில்

Feb07

தினமும் காலை அல்லது மாலை உணவிற்கு தொட்டுக்கொள்ள ஏதாவத

Feb07

வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவச

Feb07

வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி எல்லாம்

Jan12

pongal

Mar08

நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்

Feb13

சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திரு

May17

பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்

Feb11

பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறத

Oct13

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 ட

May17

தேவையான பொருட்கள்

  1. புழுங்கல் அரிசி – ஒரு கப்
Mar08

முட்டை உணவில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. முட்ட

Jan27

 மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத

Mar09

இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும்  அட்டகாசமான கத்திரிக்

Oct24

கசகசா பாயசம் என்பது கசகசா மற்றும் தேங்காய் சேர்த்துச்