More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஷாலின் வீரமே வாகை சூடும் இத்தனை கோடி நஷ்டமா?- வெளிவந்த அதிர்ச்சி தகவல்
விஷாலின் வீரமே வாகை சூடும் இத்தனை கோடி நஷ்டமா?- வெளிவந்த அதிர்ச்சி தகவல்
Feb 11
விஷாலின் வீரமே வாகை சூடும் இத்தனை கோடி நஷ்டமா?- வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் வீரமே வாகை சூடும். 



து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்க வெளியான இப்படம் மக்களிடம் சரியான அங்கீகாரத்தை பெறவில்லை. படத்தின் வசூல் சரியாக இல்லை நஷ்டம் தான் என்று கூறி வந்தனர்.‘



தற்போது வந்த தகவல்படி படம் ரூ. 6 கோடி வரை நஷ்டம் என கூறப்படுகிறது.



இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct08

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம

Jun11

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும

Feb20

நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ

Aug15

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்

Jun26

சித்தி 2’  சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய

Mar11

கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர

Oct09

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியா

Oct04

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி

May02

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில

Aug04

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த

Apr24

சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப

Mar22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ

Feb17

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண

Feb15

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந

Feb07

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த