More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக  காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Feb 14
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளில் நான்காவது கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள  வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.



அவ்வாறான நாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இலங்கையில் அந்த தடுப்பூசியைப் பெற முடியாது என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



நான்காவது கோவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.



அதற்கமைய, இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி தேவைப்படுமாயின், வெளிநாடு சென்ற பின்னர் உரிய நாட்டின் நடைமுறைகளுக்கு அமைய பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப

Oct03

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி

Jun02

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப

Jan22

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ

May03

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை

Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Oct02

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்

Mar30

 நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்

Feb06

கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு

Oct14

யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ

Jan14

சந்தையில் தேங்காயின் விலையும்  10 முதல் 15 ரூபாவினால் அ

Mar29

பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

Jan20


 இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு

Jun12