More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • அஸ்வின், நடராஜனை தொடர்ந்து மற்றொரு முக்கிய தமிழக வீரரை ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்கிய அணி!
அஸ்வின், நடராஜனை தொடர்ந்து மற்றொரு முக்கிய தமிழக வீரரை ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்கிய அணி!
Feb 14
அஸ்வின், நடராஜனை தொடர்ந்து மற்றொரு முக்கிய தமிழக வீரரை ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்கிய அணி!

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது.



இரண்டாவது நாளாக ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ 1.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.



அவரை வாங்க சென்னை அணியும் போட்டி போட்ட நிலையில் குஜராத் அணி வாங்கியுள்ளது.



ஏற்கனவே பிரபலமான தமிழக வீரர்களான அஸ்வினை ராஜஸ்தான் அணியும், நடராஜனை ஹைதராபாத் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளது.



ஜெயந்த் யாதவையும் குஜராத் அணி வாங்கியுள்ளது.



இதனிடையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் அணி இமாலயதொகையாக ரூ 11.50 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.விஜய் சங்கர் - தமிழ் விக்கிப்பீடியா






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ

Mar25

ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம

Jul25

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி

May10

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர

Feb04

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்

Oct25

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி

Aug28

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-

Sep20

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக

Sep16

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி

Sep01

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி

Oct02

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப

Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி