காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அரபிக் குத்து' நேற்றைய தினம் மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.
இந்த பாடல் மகேஷ் பாபுவின் 'கலாவதி' பாடல் படைத்த சாதனையை அடுத்த ஒரு நாளைக்குள் விஜய்யின் 'அரபிக்குத்து' முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோரின் கூட்டணி என்பதால் புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.