More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • திடீரென வெளியேறும் கமல்? பிக் பாஸ் அல்டிமேட் அடுத்த வார தொகுப்பாளர்
திடீரென வெளியேறும் கமல்? பிக் பாஸ் அல்டிமேட் அடுத்த வார தொகுப்பாளர்
Feb 20
திடீரென வெளியேறும் கமல்? பிக் பாஸ் அல்டிமேட் அடுத்த வார தொகுப்பாளர்

நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது. அதையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.



ஷோவில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என பிக் பாஸே தெரிவித்து வருகிறார். நெட்டிசன்களும் அதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் தற்போது கமல் இந்த வாரத்துடன் BB அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வரகிறது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.



கமல் வெளியேறுவது உண்மை என்றால் அடுத்த வாரத்தில் இருந்து தொகுப்பாளர் யாராக இருக்கும் எனவும் விவாதம் நடந்து வருகிறது. பிக் பாஸ் 5ல் சில எபிசோடுகள் மட்டும் வந்த ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் ஷோவுக்கும்வருவாரோ என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது. Ramya Krishnan - Wikipedia






வரவிருக்கும் நிகழ்வுகள்
May09

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ

May28

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந

Oct05

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து

May09

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த

Aug05

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார

Jul07

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Feb16

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப

Mar17

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்

Feb23

சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ

Feb06

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்

Mar02

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Feb07

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த

May01

தனுஷ் - வெற்றிமாறன்  

தமிழ் சினிமாவின் முன்னணி

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

Feb15

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப