More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காட்டுப் பகுதியில் இருந்து கேட்ட அழுகைச் சத்தம்: பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்
காட்டுப் பகுதியில் இருந்து கேட்ட அழுகைச் சத்தம்: பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்
Feb 20
காட்டுப் பகுதியில் இருந்து கேட்ட அழுகைச் சத்தம்: பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை (20-02-2022) காலி – பத்தேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.



 



அந்த கிராஃபைட் சுரங்கக் குழியில் 50 வயதான பெண் ஒருவரே விழுந்துள்ளதாகவும் தற்போது அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நேற்று காலை அம்பேகமவில் உள்ள புதர் காட்டுப் பகுதியில் இருந்து அழுகைச் சத்தம் கேட்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.



இந்நிலையில், பத்தேகம காவல்துறை குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், 45 அடி ஆழமான கிராஃபைட் சுரங்கத்தின் அடிப்பகுதியில் பெண் சிக்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.



இதனையடுத்து பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ

Mar28

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த

May27

கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா

Jan23

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (

Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர

Mar11

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி

Jan27

யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய

Mar30

யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற

Jan30

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி

Sep19

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர

May19

ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ

Feb04

கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு

Jul03

கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந

Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

Mar13

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த