More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கமலின் விக்ரமுடன் மோதும் காத்து வாக்குல ரெண்டு காதல்...ரிலீஸ் தேதியை அறிவித்த டைரக்டர்
கமலின் விக்ரமுடன் மோதும் காத்து வாக்குல ரெண்டு காதல்...ரிலீஸ் தேதியை அறிவித்த டைரக்டர்
Feb 22
கமலின் விக்ரமுடன் மோதும் காத்து வாக்குல ரெண்டு காதல்...ரிலீஸ் தேதியை அறிவித்த டைரக்டர்

கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இதனால் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது.



டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள முக்கோண காதலை மையமாகக் கொண்ட படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. ரெமான்டிக், காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

தல அஜித் நடிப்பில் வலிமை படம் இன்னும் இரண்டு நாட்களில

Mar12

சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு

Aug02

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல

Oct05

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ

Jul15

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித

Aug04

தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய

Mar15

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா

Jun11

பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &lsquo

Feb25

பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட

Sep23

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப

May01

சாய் பல்லவி

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி

Mar09

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த

Apr03

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப

Jun20

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்

Mar22

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று