More forecasts: 30 day weather Orlando

தொழில் நுட்பம்

  • All News
  • "செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை : 20 நிமிடத்தில் முடிவு!!!
Jan 27
"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை : 20 நிமிடத்தில் முடிவு!!!

"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதுடன்,குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளலாம்.



உலகளவில் கோவிட் பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. 



இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கோவிட் பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.



"ஹார்மனி கோவிட் பரிசோதனை" முறை என்று அழைக்கப்படும் இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகின்றது.



ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுவதுடன்,  இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகின்றது. 20 நிமிடங்களில் முடிவை அளிக்க கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Jan27

"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெர

Feb10

ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண

Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Mar24

நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூ

Mar07

ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக

Mar13

ரஷ்யா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவத

Feb11

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பி

Mar17

உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா

Mar09

நோக்கியா, ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந

Mar06

என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கின

Feb10

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும

Feb02

உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெய

Mar09

இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டே

Feb09

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற