More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சினிமா துறையில் அதிரடியா இறங்கி முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் !
சினிமா துறையில் அதிரடியா இறங்கி முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் !
Feb 02
சினிமா துறையில் அதிரடியா இறங்கி முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் !

நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர்.



பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்  ஜான்வி கபூர், எப்போது தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திலும் ஜான்வி கபூர் நடித்ததாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.



இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலமான இளம் நடிகர்களாக இருந்து வரும் இவர்கள் ஜோடியாக நடிப்பது பெரியஎதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.புகைப்படங்கள் மேலே … janhvi kapoor: janhvi kapoor attends diwali party in saree | Samayam Tamil  Photogalleryஎன்னோட கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா? ஜான்வி கபூர் கண்டிசன்ஜான்வி கபூர் | Latest ஜான்வி கபூர் News, Videos, Photos - Cinemapettai






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

தலைவர் 169

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்கு

Jun11

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும

Jan12

ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா

Feb23

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ

Oct05

சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள

May08

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்

May28

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம

Feb04

பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட

Jun21

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ

Mar26

ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த

May03

நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட

Mar25

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Feb02

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமா

Jul24

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர

Dec28

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ