More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகாிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகாிப்பு!
Feb 06
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகாிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிகாித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 94 டொலரை நெருங்கி வருகிறது.



இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது கடந்த 2014 செப்டெம்பர் மாதம் முதல் அதாவது கடந்த 7 வருடங்களில் 100 டொலரை தாண்டியிருக்கவில்லை.



இந்நிலையில், தற்போது ஏற்பட்டுவரும் இந்த சடுதியான விலை அதிகரிப்பை பார்க்கையில், எதிர்வரும் சில மாதங்களில் மசகு எணணெய் விலை 100 டொலரை தாண்டிவிடும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். 



அதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு

Sep04

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச

Jul25

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்

Sep25

ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்

May31

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள

Aug31

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட

Jun08

அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

Mar07

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா

Jul08

பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ

Mar03

உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை

Jan30

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக

Mar06

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி

Apr19

அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாக

Apr24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ