More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா இணைய வழித் தாக்குதலில் ஈடுபடலாம்! அமெரிக்காவில் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை
ரஷ்யா இணைய வழித் தாக்குதலில் ஈடுபடலாம்! அமெரிக்காவில் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை
Mar 09
ரஷ்யா இணைய வழித் தாக்குதலில் ஈடுபடலாம்! அமெரிக்காவில் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை

இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரிக்கும் போது சைபர் தாக்குதல்களுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக நியூயோர்க் நகர காவல் துணை ஆணையர் ஜான் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.



ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவானது, சைபர் தாக்குதல்களை எதிர்நோக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



இதனால்தான் உயர் எச்சரிக்கையில் இருந்து அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜான் மில்லர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின

Mar01

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம

Mar29

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்

Apr02

தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்

Mar12

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு

Sep03

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட

Aug07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar02

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய உக்ரைன்

Oct21

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த

Jan18

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா

Feb26

சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

May28

சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப

Mar21

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே

Apr09

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்

Apr05

ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம