More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் போர் எதிரொலி -அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு
உக்ரைன் போர் எதிரொலி -அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு
Mar 10
உக்ரைன் போர் எதிரொலி -அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு

போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்ரைனுக்கு ஆதரவாக நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.



இந்த பற்றியாட் அமைப்பு, ஜேர்மனியில் உள்ள ரைன் ஆர்ட்னன்ஸ் பாராக்ஸில் இருந்து வரும் தாக்குதல், அமெரிக்கப் படைகள் மீது ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் இடைமறிக்கவும் முடியும்.



மேலும் ரஷ்யா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது, மேலும் போர் போலந்து எல்லைகளை நெருங்கினால், பற்றியாட் அமைப்பு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.



ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததால் நேட்டோவின் தடுப்பு அரணை வலுப்படுத்த கடந்த மாதம் அமெரிக்காவின் 82வது வான்வழிப் பிரிவில் இருந்து சுமார் 4,700 வீரர்கள் போலந்துக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun26

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர

May01

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர

Apr17

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய

Mar19

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

May20

பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட

Sep13

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ

Feb08

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா

Apr03

 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில

Mar28

உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத

Jul09

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா

Aug29

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந

Feb25

96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்

Mar16

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக

Jan10

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

Apr17

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு