More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்ய விமானங்களை வீழ்த்த உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா: அதிவேக ஏவுகணைகளை வழங்க திட்டம் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய விமானங்களை வீழ்த்த உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா: அதிவேக ஏவுகணைகளை வழங்க திட்டம் - செய்திகளின் தொகுப்பு
Mar 11
ரஷ்ய விமானங்களை வீழ்த்த உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா: அதிவேக ஏவுகணைகளை வழங்க திட்டம் - செய்திகளின் தொகுப்பு

ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.



ரஷ்ய ராணுவ விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு உதவியாக உக்ரைனுக்கு ஸ்டார்ஸ்ட்ரீக் அதிவேக போர்ட்டபிள் ஏவுகணைகள் (Starstreak high-velocity portable missiles) ஒப்படைக்கப்படும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.



ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த வகை ஏவுகணை ஒவ்வொன்றும் மூன்று ஈட்டிகளாகப் பிரிந்து போர்க்கப்பல்கள் அல்லது போர் விமானங்களைத் துளைத்து பின்னர் வெடித்துச் சிதறும் வகையில் உருவாக்கப்பட்டவை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது

Dec27

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ

Mar26

அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ

Sep09

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள 

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ

Feb25

 ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர

Jan23

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த

Aug28

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க

Mar03

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்

Jul25

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்

Sep12

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந

Sep05

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை

Mar09

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jul25

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Jul07

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அம