More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • நாயின் தலை துண்டிப்பா? வைரலான புகைப்படத்தால் அதிர்ந்து போன மக்கள்
நாயின் தலை துண்டிப்பா? வைரலான புகைப்படத்தால் அதிர்ந்து போன மக்கள்
Mar 12
நாயின் தலை துண்டிப்பா? வைரலான புகைப்படத்தால் அதிர்ந்து போன மக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாயின் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படம் வைரலானது.



அமெரிக்காவின் Baltimore நகரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை Nathan Sievers என்பவர் பகிர்ந்திருந்தார்.



”தரையில் படுத்துக் கிடக்கும் என் நாயை பார்க்கும் போது, தலை துண்டிக்கப்பட்டு விட்டதை போன்று தெரிகிறது” என்று குறிப்பிட்டு அந்த படத்தை பகிர்ந்திருந்தார்.



பலரும் இது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்ட படம் என கமெண்டுகளை பதிவிட்ட நிலையில், அது உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.



அதாவது, சுவரின் கடைசி ஓரத்தில் நாய் தலை வைத்து படுத்திருக்கும் போது, மிக துல்லியமாக நாயின் உடல் மறையும்படி எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும்.



எனினும் உண்மையான புகைப்படத்தை பகிருங்கள், அப்போது தான் நம்புவோம் என பலரும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள

Mar09

கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப

Mar04

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தன

Feb25

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன

Mar11

திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.

Mar09

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்

May26

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர

Jan28

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர

Feb04

இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண

Jan15

 மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு

May23

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ

Mar27

அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ