More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தனது காதலி மஞ்சிமாவிற்கு கௌதம் கார்த்திக் அழகான பிறந்தநாள் பதிவு
தனது காதலி மஞ்சிமாவிற்கு கௌதம் கார்த்திக் அழகான பிறந்தநாள் பதிவு
Mar 13
தனது காதலி மஞ்சிமாவிற்கு கௌதம் கார்த்திக் அழகான பிறந்தநாள் பதிவு

சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்றால் அதை ரசிகர்கள் மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா ஜோடிகளை எல்லாம் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடியுள்ளார்கள்.



காதலில் விழுந்த புதிய ஜோடி



பொதுவாக பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் உடனே எப்படியாவது செய்தி வெளியாகிவிடும். முதலில் கிசுகிசு என கூறப்பட்டு பின் செய்தி உண்மையாக மாறும்.



ஆனால் இந்த ஜோடியின் காதல் விஷயம் வெளியே வரும் போதே திருமண செய்தியோடு வந்தது, அதிகாரப்பூர்வமாக இல்லை.



கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் இருவரும் 2019ம் ஆண்டு வெளியான தேவராட்டம் படம் மூலம் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். அப்படத்தால் ஏற்பட்ட பழக்கம் இருவரும் காதலிக்க திருமணமும் இந்த வருடத்தில் செய்ய இருக்கிறார்கள்.





கௌதம் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து



நடிகை மஞ்சிமா மோகனுக்கு நேற்று (மார்ச் 11) பிறந்தநாள், அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள். கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறியுள்ளார். 



இதோ அவரின் பதிவு,








வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct31

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர

Nov12

‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட

Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

Jan20

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா

Sep24

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற

Aug13

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்

Feb22

நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ

Aug18

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேத

Feb07

என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே

Sep04

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க

May06

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்

Mar26

கமலின் விக்ரம் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர

Oct19

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக

Mar16

பிரபலங்களை கவர்ந்த Balmain Paris

கிரிக்கெட் வீரர் தோனி மு

May02

கதாநாயகி சமந்தா

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள