More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 18 வயது இளம் நடிகையை ரொமான்ஸ் செய்யும் சூர்யா!
18 வயது இளம் நடிகையை ரொமான்ஸ் செய்யும் சூர்யா!
Mar 28
18 வயது இளம் நடிகையை ரொமான்ஸ் செய்யும் சூர்யா!

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் கலந்துகொண்டார். அதனை தொடர்த்து தற்போது அவரது 41வது படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.



சூர்யா 41



இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் படம் தான் சூர்யா 41. இந்த படத்தின் ஷூட்டிங் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் சூர்யா இரண்டு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் ஷூட்டிங்கிற்காகவே ஒரு கிராமம் செட் போடப்பட்டு இருக்கிறது.



ஹீரோயின்



ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். மேலும் ஹீரோயினாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.



18 வயதாகும் கிரித்தி ஷெட்டி தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  GalleryKrithi Shetty: லிங்குசாமி படத்தில் இணையும் நடிகை கீர்த்தி ஷெட்டி | Uppena  heroine Krithi Shetty joins lingusamy Ram Pothineni movie – News18 Tamilபடு சூடான லிப்லாக் காட்சியில் நடிகை கீர்த்தி ஷெட்டி..!! மேலாடையை கழட்டி  போட்டு லிப் லாக் !! வைரலாகும் வீடியோ !! - ThePublicPollsகீர்த்தி ஷெட்டிக்கு நடிக்க தெரியவில்லை என 'டோஸ்' விட்ட லிங்குசாமி ! |  Kollywood news.Actress Krithi Shetty cute photos | சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி  ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ் - FilmiBeat Tamil






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep12

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க

Mar09

உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன

Sep22

டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான

Sep06

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு

Jun03

பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்

Mar06

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்

Apr19

இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க

Mar26

உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த

Jun10

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து

Jul01

பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு

May30

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்

May21

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை

Sep24

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர

Oct07

வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண

Mar30

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப