More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த ரஷ்ய யுவதி
இலங்கையில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த ரஷ்ய யுவதி
Mar 28
இலங்கையில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த ரஷ்ய யுவதி

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என, வரலாற்று சிறப்புமிக்க இலங்கை கந்திர்காம கந்தன் ஆலயத்தில் வழிபாடு செய்த ரஷ்ய யுவதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



அங்கு வெகு விரைவில் அமைதிப்பூ மலரவேண்டும் என இறையாசி வேண்டி, கதிர்காமம் புனித பூமியில் தேங்காய் உடைத்து ஷ்ய நாட்டு யுவதியொருவர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.



உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இரு நாட்டு பிரஜைகளினதும் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.



உக்ரைன் நாட்டு பிரஜைகள் கடும் கவலையுடன் நாட்களை கழித்துவருவதுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்து என்பதை தெரிந்துகொள்ளமுடியாமல் தவித்துவருகின்றனர்.



இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என ரஷ்யா நாட்டு யுவதியொருவர் இலங்கையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை பல்லரின் கவனத்தை ஈர்த்துள்ளது.Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட

Jan21

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா

Oct10

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்

Mar25

இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு

Jun28

இரத்தினபுரி மற்றும் மொனராகலை  மாவட்டங்களைச் சேர்ந்

Mar06

குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க

Sep23

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப

Feb02

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த

Jan19

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’

Sep30

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்

May17

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Jan15

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா

Feb01

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன