More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • முதல் முத்தம்.. பள்ளியில் படிக்கும் போதே 18+ படம்! லொஸ்லியாவின் பகீர் உண்மை
முதல் முத்தம்.. பள்ளியில் படிக்கும் போதே 18+ படம்! லொஸ்லியாவின் பகீர் உண்மை
Mar 31
முதல் முத்தம்.. பள்ளியில் படிக்கும் போதே 18+ படம்! லொஸ்லியாவின் பகீர் உண்மை

நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல் குறித்தும் முதல் முத்தம் மற்றும் அடல்ட் படம் குறித்து அதிர்ச்சியளிக்கும் உண்மையினை உடைத்துள்ளார்.



பிக்பாஸ் லொஸ்லியா



இலங்கை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா, 2019ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.



இந்த சீசனில் இரண்டாவது ரன்னராக வந்த இவர், தற்போது நடிப்பில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றியாளரான ஆரியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.



தற்போது மலையாளத் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ver 5.25 இன் அதிகாரப்பூர்வ ரீமேக்கான கூகுள் குட்டப்பாவில் தர்ஷன், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோருடன் லொஸ்லியா நடித்து வருகின்றார்.





அஸ்வின் மற்றும் லாஸ்லியா ஆல்பம்:



இதனை தொடர்ந்து தற்போது அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து sugar baby என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்கள். மேலும் லாஸ்லியா, அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.



தற்போது மீண்டும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருப்பதாக லொஸ்லியா கூறியுள்ளார்.





லொஸ்லியாவின் முதல் காதல் மற்றும் முதல் முத்தம்



நேர்காணல் ஒன்றில் லொஸ்லியாவிடம், அடுல்ட் படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் சுற்றி நின்று போனில் பார்த்துக்கொண்டிருந்த போது நானும் அவர்களுடன் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.



மேலும் என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.



முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்றும் தானும் கொடுத்ததாக லொஸ்லியா உண்மையை உடைத்துள்ளார்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct28

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Jul08

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத

Jun08

நடிகை சினேகா

அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிக

Jul18

துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய

Feb24

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எத

Jun26

சித்தி 2’  சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய

Oct23

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு

Feb26

இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்

Jun08

 இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த

Jan14

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு

Feb15

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Apr29

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ

Feb22

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி