More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்கிரமடையும் போர்! தடைசெய்யப்பட்ட குண்டை உக்ரைன் மீது வீசியதா ரஷ்யா?
உக்கிரமடையும் போர்! தடைசெய்யப்பட்ட குண்டை உக்ரைன் மீது வீசியதா ரஷ்யா?
Mar 02
உக்கிரமடையும் போர்! தடைசெய்யப்பட்ட குண்டை உக்ரைன் மீது வீசியதா ரஷ்யா?

ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 



போரை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பில் நேற்றைய தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.



எனினும் குறித்த பேச்சுவார்த்தையானது எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.



இந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையானது போலந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.



என்ன தான் அமைதியை ஏற்படுத்தும் விதத்திலான பேச்சுவார்தை நடந்தாலும் கூட யுத்த களமானது உக்கிர நிலையை நோக்கியே நகர்ந்து வருகிறது



இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா தடைசெய்யப்பட்ட வெப்ப அழுத்த குண்டை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 



அத்துடன், அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் (Vacuum Bomb) பயன்படுத்தினார்கள், இது ஜெனீவா உடன்பாடு மூலம் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது.



.இதேவேளை உக்ரைனின் தலைநகரான கீயுவில் ரஷ்யாவின் மிக நீண்ட படை 17 மைல்கள் (27 கி.மீ.) நீளத்திற்கு முன்னேறியுள்ளதாக வெளியான தகவல் தவறு என செயற்கைக்கோள் படங்களை வெளியிடும் மக்ஸர் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிடடுள்ளது.



எனினும் ரஷ்ய படையானது கீயுவில் 40 மைல்கள் தொலைவுக்கு நீண்டுள்ளதாக மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun14

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Mar08

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

Feb04

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயி

Feb15

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்

Jun17

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம

Feb28

சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத

Jan29

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு

Sep19

தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின

Mar19

சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி

Jan02

கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா  2023ம

Mar26

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர

May15

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர

Sep14

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்

Mar07

உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய

Mar10

உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத