More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • 52 வயதில் மறுமணம் செய்த அம்மா... மகன் செய்த அதிரடி செயல்
52 வயதில் மறுமணம் செய்த அம்மா... மகன் செய்த அதிரடி செயல்
Mar 04
52 வயதில் மறுமணம் செய்த அம்மா... மகன் செய்த அதிரடி செயல்

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தனது குடும்ப நண்பரை  திருமணம் செய்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது. 



நம்முடைய சமூகத்தில் கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் பாரபட்சமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் ஆங்காங்கே பிள்ளைகள், குடும்பத்தினர் துணையோடு நடக்கும் திருமணங்கள் பலரது பாராட்டையும் பெறும். 



அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் 2013 ஆம் ஆண்டு தனது 44 வயதில் தனது கணவனை இழந்துள்ளார். அதன்பின் 2019 ஆம் ஆண்டு அவருக்கு 3 ஆம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டுள்ளார். பின் வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களையும், கொரோனா போன்ற தற்கால பிரச்சனைகளையும் கடந்து தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். 



இந்த மறுமணம் செய்த தம்பதியினருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Jan24

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள

Feb11

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்

Feb02

இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம

Feb25

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன

Mar08

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்

Feb03

இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை

Feb11

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர

Feb15

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத

Mar11

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத

Feb24

பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

Feb09

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக