More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • பலாப்பழம் சாப்பிட்ட உடனே தப்பித் தவறி இதை மட்டும் சாப்பிடாதீங்க.... உயிருக்கு ஆபத்து?
பலாப்பழம் சாப்பிட்ட உடனே தப்பித் தவறி இதை மட்டும் சாப்பிடாதீங்க.... உயிருக்கு ஆபத்து?
Mar 06
பலாப்பழம் சாப்பிட்ட உடனே தப்பித் தவறி இதை மட்டும் சாப்பிடாதீங்க.... உயிருக்கு ஆபத்து?

பலாப்பழம் மற்றும் பலாக்காயை  சாப்பிட்ட பின்னர் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.



ஒருவேளை சாப்பிட்டால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



இப்போது பலாப்பழம் சாப்பிட்டதும் எந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.  



பால்



பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகிவிடும்.  படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



தேன்



 பலாப்பழம் சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை இருமடங்கு அதிகரித்துவிடும். நீரிழிவு நோயாளிகளின் நிலமை மிகவும் மோசமாகிவிடும். அதனால் தொடக் கூட வேண்டாம்.



பப்பாளி



 பலாப்பழம் சூடான பண்பைக் கொண்டது. பப்பாளியும் சூடான பண்பைக் கொண்டது. எனவே இப்படி சூடான பண்புகளைக் கொண்ட இரண்டு பழங்களை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக்கூடாது.



வெற்றிலை



பலாக்காயை சமைத்து சாப்பிட்ட பின்னர் அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

Mar09

பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது

Mar08

ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல

Feb08

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள

Mar05

சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்

Oct23

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது.  மலை காடுகளில்

Feb24

படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத

Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை

May31

காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்

May04

பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்

Feb11

‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர

Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

Mar15

குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத

Mar28

இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்