உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமானவர் அக்ஷரா ஹாசன்.
இவர் தமிழில் வெளிவந்த ஹிந்தியில் வெளிவந்த ஷமிதாப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்கினார்.
இதன்பின், விக்ரம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கடாரம் கொண்டான் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது விஜய் ஆண்டோனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 45 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.