More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இப்படியும் ஒரு துயரம் - போர் காரணமாக பிரியும் இந்திய கணவரும் உக்ரைன் மனைவியும்
இப்படியும் ஒரு துயரம் - போர் காரணமாக பிரியும் இந்திய கணவரும் உக்ரைன் மனைவியும்
Mar 07
இப்படியும் ஒரு துயரம் - போர் காரணமாக பிரியும் இந்திய கணவரும் உக்ரைன் மனைவியும்

உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் கங்கா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.



இந்தத நிலையில் உக்ரைனிய பெண்ணைத் திருமணம் செய்த இந்தியர் ஒருவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பிரிந்து வருவது குறித்த தனது கவலையை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறி தற்போது வீவில் உள்ள நண்பருடன் தங்கியிருக்கும் ககன் என்ற கணவர், “நான் ஓர் இந்தியக் குடிமகன். என்னால் இந்தியாவுக்குச் செல்ல முடியும். இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.



என் மனைவி 8 மாதம் கர்ப்பிணி. போலந்துக்குச் செல்கிறார். என்னால் குடும்பத்தை விட்டுச் செல்ல முடியாது. நாங்கள் தற்போது வீவில் உள்ள நண்பருடைய வீட்டில் தங்கியுள்ளோம்,” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.ImageImage






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14

May01

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக

May28

கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர

Aug08

பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்ச

Mar19

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி

Jun02

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு

Feb14

புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத

Mar02

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம

May23

ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு

Jan19

அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய

Mar01

உக்ரைன் -  ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ

Jun12

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு

Sep06

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து

May08

மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத

Jul25

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்