இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே பெயர் ரஜினிகாந்த் தான்.
இவருடைய நடிப்பில் தற்போது தலைவர் 169 திரைப்படம் உருவாகவுள்ளது. நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
ன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
இதில், கையில் கோப்பையுடன், குரூப் நடுவில் நின்று மாஸாக போஸ் கொடுத்துள்ளார், நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.