More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தாக்குதலுக்கு உள்ளான நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மூக்கில் இருந்து இரத்தம் வடிவதை காணக் கூடியதாக உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மூக்கில் இருந்து இரத்தம் வடிவதை காணக் கூடியதாக உள்ளது.
May 09
தாக்குதலுக்கு உள்ளான நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மூக்கில் இருந்து இரத்தம் வடிவதை காணக் கூடியதாக உள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராடடம் நடத்தும் நபர்களுக்கு எதிராக வன்முறையை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினர் காலிமுகத் திடலுக்கு சென்று தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், வன்முறைகள் ஏற்பட்டதால், அதற்கு ராஜபக்ச அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், அலரி மாளிகைக்கு எதிரில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தன்னை தாக்கியதாக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கூறியுள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக கோஷம் போட்டாயா? எனக் கேட்டு, தன்னை புகைப்படம் எடுத்து, நீ சண்டியனா எனக் கூறி, , மோட்டார் சைக்கிள் காவியை எடுத்துக்கொண்டு, தன்னை கீழே தள்ளி நான்கு பேர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னை தாக்கியவர்கள் தனக்கு நன்கு அடையாளம் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் நபர்களுக்கு எதிராக வன்முறையை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினர் காலிமுகத் திடலுக்கு சென்று தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், வன்முறைகள் ஏற்பட்டதால், அதற்கு ராஜபக்ச அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், அலரி மாளிகைக்கு எதிரில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தன்னை தாக்கியதாக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கூறியுள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக கோஷம் போட்டாய எனக் கேட்டு, தன்னை புகைப்படம் எடுத்து, நீ சண்டியனா எனக் கூறி, , மோட்டார் சைக்கிள் காவியை எடுத்துக்கொண்டு, தன்னை கீழே தள்ளி நான்கு பேர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னை தாக்கியவர்கள் தனக்கு நான்கு அடையாளம் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மூக்கில் இருந்து இரத்தம் வடிவதை காணக் கூடியதாக உள்ளது.

 https://twitter.com/i/status/1523552690718273537

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug01

ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன

Jan26

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணை

Mar15

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான

Aug24

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர

Jan24

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக

Dec12

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா

Aug19

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண

May17

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்

Jul26

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம

Oct05

வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு

Feb04

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்

Apr28

இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ

Sep20

எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்

Mar16

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை

Mar20

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த