More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • அடுத்த 4 மாதத்திற்கு இந்த நாட்டில் சூரியனே உதிக்காதாம்.. வியக்கவைத்த ஆய்வாளர்கள்
அடுத்த 4 மாதத்திற்கு இந்த நாட்டில் சூரியனே உதிக்காதாம்.. வியக்கவைத்த ஆய்வாளர்கள்
May 18
அடுத்த 4 மாதத்திற்கு இந்த நாட்டில் சூரியனே உதிக்காதாம்.. வியக்கவைத்த ஆய்வாளர்கள்

அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகாவில், முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள உள்ளது. அங்கு தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படு வருகிறது.



அதன்படி சமீபத்தில் பல மாதத்திற்கு முன், ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில், 12 ஆய்வாளர்களை கொண்ட குழுவினர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அண்டார்டிகா பகுதிக்கு சென்றுள்ளனர்.



உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா. முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள அண்டார்டிகாவில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படு வருகிறது உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா.



அடுத்த 4 மாதத்திற்கு இந்த நாட்டில் சூரியனே உதிக்காதாம்.. வியக்கவைத்த ஆய்வாளர்கள்



 



முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள அண்டார்டிகாவில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படு வருகிறது.



இந்த காலகட்டத்தில் அண்டார்டிகா செல்ல முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால், அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரியனே இருக்காது.



இதனால், அடுத்த 160 நாட்களுக்கு மேலாக அங்கு இருண்ட நிலையே நீடிக்கும். ஆய்வாளர்கள் அனைவரும் அங்கு வரவிருக்கும் நீண்ட குளிர்கால இரவுகளுக்குத் தயாராகவே உள்ளனர்.



மேலும், உலகில் அனைத்து நாடுகளிலும் 4 வகையான பருவ காலம் இருக்கும். ஆனால், அண்டார்டிகாவில் மட்டுமே அடர்ந்த பனியால் மூடப்பட்டு இருப்பதால் அங்கு கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே உள்ளது.தொடர்ந்து, இப்பகுதியில் கோடையில் பகலும், குளிர்காலத்தில் இருளும் இருக்கும். இங்கு இப்போது ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் இடம், கடல் மட்டத்திலிருந்து 3233 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு பல நேரங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட -80 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.      






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்

Mar04

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தன

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ

Mar08

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா

Feb09

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்

Feb11

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர

Mar05

கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச

Mar04

   இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப

May25

8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள

Jan15

 மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு

Mar08

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்

Mar01

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

May27

யாழ் போதனா வைத்தியசாலை