More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் பொலிஸ் இடையூறு! சாணக்கியன் ரணிலிடம் முறையீடு
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் பொலிஸ் இடையூறு! சாணக்கியன் ரணிலிடம் முறையீடு
May 18
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் பொலிஸ் இடையூறு! சாணக்கியன் ரணிலிடம் முறையீடு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் முறையிட்டார்.



இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.



முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகின்ற நிலையில் மட்டக்களப்பில் அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.



ஏற்கனவே அமைதியான நினைவேந்தல்களுக்கு இடமுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இது இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Feb11

திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்

Feb02

 பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற

Oct04

அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள

Apr17

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல

Feb04

நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே

Mar05

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா

Mar17

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ

Oct20

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ

May24

நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது

இந்

Oct03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற

Apr30

இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந

Oct07

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய

Jun10

எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்