More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்
மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்
May 18
மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்

எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என  தெரிவிக்கப்படுகின்றது. 



பெல்வத்தை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று (17) முதல் 700 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



ஹங்வெல்லவில் உள்ள எத்தனோல் உற்பத்தி நிறுவனமும் தனது உற்பத்தி விலைகளை அதிகரித்துள்ளது.



இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை உயர்வினால் எத்தனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட

May29

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்

Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று

Jan24

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்

Feb18

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ

Sep26

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்

Feb23

இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி

Apr08

ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி

Feb07

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு

Feb11

இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி

May09

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய

May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

Oct21

இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப