More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!
எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!
May 21
எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.



இந்த போராட்டம் திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு முகாமில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 



இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 



தமிழர் தாயகப் பகுதியில் இருந்து நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் பல அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியாவின் தமிழ் நாட்டிற்குச் சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும் ஈழ உறவுகள் தம்மை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரியே குறித்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!



 



பலர் பல வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டு காலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றிருந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.



நீண்ட காலமாக விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.



எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!



 



இதன் போது கருத்து வெளியிட்ட உண்ணாவிரதம் இருக்கு உறவுகள், தாம் நீண்ட காலமாக சிறப்பு முகாமில் விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம் என்று கவலை வெளியிட்டுள்ளனர். 



 



Gallery Gallery Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep07

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா

Feb26

யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல

Sep21

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய

Mar17

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ

Sep26

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல

Mar08

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை  10 ரூ

Mar09

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்

Jul31

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட

Jan23

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர

May03

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை

Feb07

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய

Mar30


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்

Mar08

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Sep28

கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த