More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசார் கண்டுபிடிப்பு!
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசார் கண்டுபிடிப்பு!
May 25
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசார் கண்டுபிடிப்பு!

8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள்ள பறக்கும் வகை டைனோசாரின் புதிய படிமம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.



பியூனஸ் அயர்ஸ், பூமியில் டைனோசார்கள் என்ற ஒரு வகை உயிரினம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்துள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.



இதற்கான பல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அவற்றில் நிலத்தில் வாழ்ந்த டைனோசார்களின் காலகட்டத்தில், உருவில் பெரிய பறக்க கூடிய டைனோசார்களும் இருந்துள்ளன.



அவை டெரோசார் என அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிற பள்ளி பேருந்து ஒன்றை போன்று 30 அடி நீளத்தில் அவை பெரிய உருவம் கொண்டவை. அவற்றை பற்றிய ஆராய்ச்சியில் புதிய தகவல் கிடைத்து உள்ளது.



8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசார் கண்டுபிடிப்பு!



அர்ஜென்டினாவின் மேற்கே மென்டோசா மாகாணத்தில் ஆன்டிஸ் மலைகள் உள்ளன. இதில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது. அங்கிருந்த பாறைகளில் கிடைத்த சோதனை மாதிரியில் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புதைபொருளாக படிந்திருந்த டெரோசாரின் மீதங்களை கண்டறிந்துள்ளனர்.



குறைந்தது 2 கோடி ஆண்டுகளுக்கு முன் குறுங்கோள்கள் எனப்படும் பெரிய வகை பாறைகற்கள் பூமி மீது மோதி பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியது. இதனால், அதற்கு 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த பூமியின் 4ல் 3 பங்கு உயிரினங்கள் அழிந்து போயின.



அதற்கு முன்பு இந்த வகை டெரோசார்கள் வாழ்ந்திருக்க கூடும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதைபொருளின் பெரிய எலும்புகள் பெரிய டெரோசார் வகையை சேர்ந்தது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.



தென்அமெரிக்காவில் இதுவரை கண்டறியப்பட்ட டெரோசார்களில் மிக பெரிய புதைபொருள் இதுவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

   இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப

Mar08

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு

Mar08

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா

Mar11

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர

Feb24

பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.

Jan27

 இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட

Jan28

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர

Mar29

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை

Jan26

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்

Jan19

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு

Feb22

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)

Mar11

திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Jun01

உக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்

ரஷ்யாவின் ஆக்க

Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்