More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்காக ஸ்கொட்லாந்தில் மரதன் ஓட்டத்தில் பங்கேற்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி
கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்காக ஸ்கொட்லாந்தில் மரதன் ஓட்டத்தில் பங்கேற்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி
May 27
கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்காக ஸ்கொட்லாந்தில் மரதன் ஓட்டத்தில் பங்கேற்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலை 



யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார்.



கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்காக ஸ்கொட்லாந்தில் மரதன் ஓட்டத்தில் பங்கேற்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி



 



இம்மாதம் 29ம் திகதி நடைபெற உள்ள உலகப் புகழ் பெற்ற எடின்பரோ மரதன் நிகழ்வில் உலகிலிருந்து ஏராளமானவர்கள் கலந்துகொள்கின்றார்கள்.



சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தினை 3 மணித்தியாலங்களில் ஓடி முடிக்கவேண்டும்.



 



கிளி .மக்கள் அமைப்பு



எதிர்வரும் ஜூலை மாதம் இலண்டனில் நடைபெற உள்ள கிளி .மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொண்டு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.



கிளி பீப்பிள் அமைப்பினால் தாயக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.   



 



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb14

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ

Mar21

அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Feb22

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)

Mar05

உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம

Jan28

இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி

Mar29

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை

Mar04

ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு

May27