More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு; பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி!
அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு; பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி!
Jun 01
அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு; பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.



நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெஃப் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த நிலையில், சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப

Feb14

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில

May15

உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக

Jan01

தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க

Apr02

 அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க

Apr11

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்

May07

மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,

Mar05

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந

Oct01

உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன

Sep29

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த

Nov11

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான்,

Mar07

உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்

Feb22

ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச

Mar27

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி

Apr04

ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக