More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு
நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு
Jun 03
நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 



சந்திப்பு



நேற்றைய தினம் மாலை இந்தச் சந்திப்பு நீதியமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



இதன்போது எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து அமைச்சர் விஜேதாச அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கம் அளித்துள்ளார்.



 



 



 



வேண்டுகோள்



 



அத்துடன் இலங்கையானது அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடு என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜேதாச, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள அமெரிக்கா கைகொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



நீதியமைச்சின் செயலாளர் திருமதி வசந்தாதேவியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun24

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண

Jan11

கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட

Oct05

வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த

Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப

Feb03

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன

May29

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட

Oct16

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட

May12

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்

Oct23

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று

Oct07

அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங

Apr03

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த

Sep07

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா

Sep19

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர

Apr19

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ