More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 9 மாகாணங்களுக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுங்கள்! தமிழ்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை!
9 மாகாணங்களுக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுங்கள்! தமிழ்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை!
Jun 07
9 மாகாணங்களுக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுங்கள்! தமிழ்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை!

அரசியல்வாதிகள் தயாரில்லை!



நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக குறைநிரப்பு யோசனையை பிரதமர் சமர்ப்பித்துள்ளபோதும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.



நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பினார்.



ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளால், பொதுமக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்றும் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.



 



9 மாகாணங்களையும் அபிவிருத்தி செய்யும் முகமாக அந்தந்த மாகாணங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏன் அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது?



அவ்வாறு செய்கின்றபோது மத்திய அரசாங்கத்துக்கான நிதிச்சுமையை குறைக்கமுடியும் என்றும் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப

Feb01

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்

Mar05

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா

Sep20

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர

Apr02

இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி

Jan28

வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்

Jan28

கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி

Jan27

ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா

Feb07

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய

Aug18

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க

Mar23

கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்

Jan12

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம

Mar11

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப

Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத