More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை
ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை
Jun 08
ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை

லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத்தின் அலையில் மிதந்து கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.



தனது சினிமா பயண குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். படம் தாறுமாறாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது,



கடந்த ஜுன் 3ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் 5 நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 



ரஜினி-கமல் படம்



தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தி என்ற பெயர் ரஜினிக்கு உண்டு, அவரது பல படங்கள் வசூலில் புதிய சாதனைகள் செய்துள்ளன. USAவில் எல்லாம் ரஜினியின் படங்கள் தான் முதலில் சாதனைகளையே நிகழ்த்தியுள்ளன.



ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை



வெளிநாட்டில் 2 மில்லியன் டாலர் வசூலித்த படங்களில் ரஜினியின் 2.0, கபாலி, பேட்ட படங்கள் தான் முதல் 3 இடத்தில் உள்ளன. தற்போது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 2 மில்லியன் டாலர் வசூலித்து 4வது இடத்தை பிடித்துள்ளது.



விஜய், அஜித் படங்கள் கூட இல்லை என்பது முக்கிய விஷயம்.



இதோ முதல் 4 இடங்கள் பிடித்துள்ள படங்களின் விவரம்,




  • 2.0- $5.5M

  • கபாலி- $4.5M

  • பேட்ட- $2.5M

  • விக்ரம்- $2M*






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ

Jun10

நடிகை நஸ்ரியா

நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மன

Aug22

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்

Oct08

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம

May03

வில்லனாக அவர் நடிக்க மாட்டார்  

இயக்குனர் விக்

Apr28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Sep29

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Jun04

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒர

Jun12

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ

Jun07

நடிகர் மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி மா

Jul07

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற

Jun18

குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்

Feb26

நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட

Mar22

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் மு